Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
"செக்ஸ்" இல்லாம ஒரு வாழ்க்கையா?...'ஷாக்' கொடுக்கும் நடிகை!!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். செக்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஹாலிவுட் நடிகை கர்ட்னி லவ்- செக்ஸ் தான் தனது வாழ்க்கையில் எல்லாமே என்று கண்ணை மூடிக் கொண்டு செல்கிறார்.
செக்ஸ் இல்லாமல் எப்படிங்க வாழ்வது என்று கேட்கும் லவ், தனது முக்கிய விருப்பத்தில் முதல் விருப்பமே செக்ஸ்தான் என்றும் வெளிப்படையாக பேசுகிறார்.
50 வயதைத் தொட்டுள்ள லவ், தனது 50 ஆசைகள் குறித்து விளக்கியுள்ளார்.
செக்ஸ் இல்லாமல் வாழ முடியாது
என்னால் செக்ஸ் இல்லாமல் வாழ முடியாது. நிச்சயமாக சொல்கிறேன், அது இல்லாமல் என்னால் ஒரு நாளைக் கூட கழிக்க முடியாது.
காதலில் கசிந்துருகி
எனக்கு ஆண்களுடன் பழகப் பிடிக்கும். ஆண்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதை நான் விரும்புகிறேன். காதலில் கசிந்துருகுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.
முத்தம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்
எனக்கு முத்தம் என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். விதம் விதமாக முத்தமிடுவதையும், முத்தம் பெறுவதையும் நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் லவ்.
நேயர் விருப்பம்
இதற்கிடையே, சமீபத்தில் மெல்போர்ன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக லவ் வந்திருந்தார். அப்போது பார்வையாளர்கள் பலர் தங்களுக்காக டாப்லெஸ்ஸாக போஸ் தருமாறு கோரி கூச்சலிட்டனர்
வயசாச்சு.. கிடையாது
அதை அமைதியாக புன்னகையுடன் கவனித்து அமைதி காத்த லவ் பின்னர் இப்படிச் சொன்னார்.. எனக்கு 50 வயதாகி விட்டது. போதும்.. முடிஞ்சு போச்சு.. இனி கிடையாது என்றார் சிரித்தபடி.