» 

தாய்மை அடைய 'குட்டி பிரேக்' எடுத்துள்ள நடிகை

Posted by:

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் தாயாகத் துடிக்கிறாராம்.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன், நடிகர் பிராட் பிட்டை திருமணம் செய்தார். ஹாலிவுட்டின் அம்சமான ஜோடி என்று அழைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் வாழ்க்கையில் நடிகை ஏஞ்சலினா ஜூலி நுழைந்தார். இதையடுத்து பிராட் பிட், ஆனிஸ்டன் ஜோடி பிரிந்தது.

பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியுடன் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்.

நிச்சயதார்த்தம்

வெகுகாலம் பிராட் பிட்டை மறக்க முடியாமல் தவித்த ஆனிஸ்டன் பிறகு நடிகர் ஜஸ்டின் தோரோ மீது காதல் கொண்டார். அவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.

திருமணம்

ஆனிஸ்டனும், ஜஸ்டினும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர். ஆனால் தேதி தான் தள்ளிக் கொண்டே போகிறது.

குழந்தை ஏக்கம்

44 வயதாகும் ஆனிஸ்டனுக்கு குழந்தை ஏக்கம் வந்துவிட்டதாம். இன்னும் தான் கர்ப்பமாகவில்லையே என்று வருத்தப்படுகிறாராம். நிச்சயம் முடிந்ததில் இருந்து தாயாக முயன்று வருகிறாராம்.

See next photo feature article

குட்டி பிரேக்

தாயாகும் முயற்சியில் முழுமூச்சில் இறங்கியுள்ள ஆனிஸ்டன் சில மாதங்களுக்கு ஓய்வில் இருப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.

Read more about: jennifer aniston, baby, wedding, ஜெனிபர் ஆனிஸ்டன், குழந்தை, திருமணம்
English summary
Former Friends star Jennifer Aniston is reportedly getting broody and is desperate to have a baby. The 44-year-old actress has been trying to get pregnant since her engagement with actor Justin Theroux in August 2012, and she is said to be frustrated that shes not expecting yet, reported Daily Mirror.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos