»   »  சாதனை மேல் சாதனை படைத்து வரும் 'தி ஜங்கிள் புக்' மேக்கிங் வீடியோ

சாதனை மேல் சாதனை படைத்து வரும் 'தி ஜங்கிள் புக்' மேக்கிங் வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வரும் 'தி ஜங்கிள் புக்' படத்தின் மேக்கிங் வீடியோவை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அக்காலத்தில் தூர்தர்ஷனில் வெளியாகி சிறுவர்களைக் கவர்ந்த 'தி ஜங்கிள் புக்' தற்போது முழுநீளத் திரைப்படமாக வெளியாகி வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

<iframe width=" title="" data-cl-slideshow="" data-cl-title="" data-cl-description="" data-cl-imageid="39928-0"/>

இந்தியாவில் மட்டும் இப்படம் 145 கோடிகளை வசூலித்திருக்கிறது. மேலும் அக்ஷய்குமார், ஷாரூக்கான், சல்மான்கான் போன்ற பாலிவுட் ஸ்டார்களின் வசூல் வரலாற்றையும் இப்படம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 'தி ஜங்கிள் புக்' படத்தைப் போலவே உருவாக்கிய விதமும் நம்மைப் பிரமிக்க வைத்து விடுகிறது.

English summary
The Making of The Jungle Book Movie Video.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos