எந்திரன் 2 / 2.ஓ இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி. இவர்களோடு அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கரு :
தொழில்நுட்ப என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறான். கம்ப்யூட்டர், ரோபோட் முதல் செல்போன்களை வரையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.
செல்போன் கதிர் வீச்சுக்களால் பல்லாயிரக்கணக்கான பறவை இனமும் அழிந்து...
Read: Complete 2.0 கதை
-
tamil.filmibeat.comபடத்தின் திரைக்கதை ஏறக்குறைய அந்நியன் ஸ்டைலில் பழி வாங்கும் படலம், அதனை துப்பறியும் குழு என இருக்கிறது. ஆனால், அப்படம் போல இடையிடையே காதல் காட்சிகள் இல்லை. முதல் காட்சியிலேயே அக்ஷய்குமார் தற்கொலை செய்து கொள்ள, அடுத்த காட்சியில் டிரெய்லரில் காட்டிய செல்போன் பறக்கும் காட்சிகள் வருகிறது. இதனால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சரி செய்ய வசீகரனின் உதவியை கோருகிறது அரசு. சிட்டியின் உதவியுடன் மட்டுமே இந்தப் பிரச்சினையை சரி செய்ய முடியும் என்கிறார் வசீகரன். இதனால் மீண்டும் சிட்டி உயிர் பெறுகிறது. இப்படியாக முதல் பாகத்தின் இறுதியில் இருந்து 2.0 படத்தின் கதை ஆரம்பமாகிறது.
வசீகரன், சிட்டி, குட்டி மினிபோட்ஸ் 3.0 என மூன்று கதாபாத்திரங்களில் மிரட்டி இருக்கிறார் ரஜினி. சிட்டிக்காக ரஜினி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன..
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoVengat.kReport'எந்திரன் 2, (0.2) திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மீண்டும் தலைவரைத் திரையில் காண வேண்டும் என்ற ஆவலோடு ஒரு ரசிகனாகக் காத்திருக்கிறோம்..! நன்றி..
-
days agosudhaReportSuperb....
Show All