Tamil » Movies » A Aa E Ee » Story

அ ஆ இ ஈ

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

09 Jan 2009
கதை
அ ஆ இ ஈ 2009-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் டி சபாபதி இயக்க, நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிக்கா மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
Buy Movie Tickets