ஆவிக்குமார் தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் காண்டீபன் இயக்க, உதயா, கனிகா திவாரி, நசார், ஜெகன், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
Read: Complete ஆவிக்குமார் கதை
-
tamil.filmibeat.comஇந்த பேய்ப் பட சீஸனில் வந்திருக்கும் இன்னுமொரு படம் ஆவிகுமார். பேய்ப் படம் என்பதற்காக இஷ்டத்துக்கும் ரீல் சுத்தாமல், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக வந்து கவர்கிறார் உதயா. கதைக்கும் காட்சி அமைப்புக்கும் என்ன தேவையோ அந்த அளவு அடக்கமாக நடித்திருக்கிறார். காதலியின் ஆவியையும் உடலையும் சேர்த்து வைக்க அவர் போராடும் காட்சிகளில் கதைக்குள்ளே முழுமையாக போய்விடுகிறோம்.
எடுத்துக் கொண்ட கதை மற்றும் களம் புதிது மட்டுமல்ல, ரசிக்கும்படியாகவும் இருப்பதுதான் ஆவிகுமாரின் ப்ளஸ். ஆனால் காமெடியிலும், சில பாத்திரங்களைக் கையாள்வதிலும் தனி கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். ஆனால் ஆவிகுமாரை ரசிக்க இந்த மைனஸ்கள் பெரிய தடையல்ல!..
-
இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
-
பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
-
வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
-
வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
-
’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்