அச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும் மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம்.
கதை :
சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவரின் தங்கையின் தோழி மஜிமா சிம்புவின் வீட்டில் தங்கி படிக்கிறார். மஜிமா மீது சிம்புவிற்கு காதல் ஏற்படுகிறது.
ஒரு நாள் சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார், ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோதுகிறது. அந்த நிமிடம் முதல்...
-
tamil.filmibeat.comரொம்ப கஷ்டப்பட்டு சினிமா எடுக்கறோம்... ஆனா நீங்கள்லாம் கேக்கறதப் பார்த்தா ஏன்டா எடுத்தோம்னு கஷ்டமா இருக்கு' என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியிருந்தார்.
சரியான திட்டமிடல், பக்காவான திரைக்கதை, பொருத்தமான நட்சத்திரங்கள் என அனைத்தையும் ஒருமுகப்படுத்தி படம் எடுத்து, சரியான காலத்தில் வெளியிடுவது இன்றைக்கு யாருக்குமே பெரும் சவால்தான்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் சொதப்புவதைத்தான் பொறுக்க முடிவதில்லை. அச்சம் என்பது மடமையடா படம் அப்படியான சொதப்பல்களில் ஒன்று.
கதை விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில்தான் ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல அது மகாராஷ்ட்ரா பார்டர் வரை போய், தாதாக்கள், போலீஸ் வில்லன்கள், துப்பாக்கிச் சண்டை, சிம்புவின் இரண்டரை வருட தலைமறைவு வாழ்க்கை, மொத்த க்ளைமாக்ஸையும் சிம்புவின் வாய்ஸ் ஓவரிலேயே முடித்த..
-
Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
-
Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoImranReportWaiting for STR New Avathar to AYM movie Always rock STR BY STR Fans THIRUVANNAmalai mavattam.
Show All