Tamil » Movies » Adra Machan Visilu » Story

அட்ரா மச்சான் விசிலு

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

07 Jul 2016
கதை
அட்ரா மச்சான் விசிலு இயக்குனர் திரைவண்ணனின் அடுத்த படைப்பு. நடிகர் மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்க முத்து, சென்றாயன் மற்றும் நைனா ஆகியோர் நடித்திருக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க, ஈரோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.