Tamil » Movies » Ananthapurathu Veedu » Story

ஆனந்தபுரத்து வீடு

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

09 Jul 2010
கதை
ஆனந்தபுரத்து வீடு  2010-ம் வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழ் தொலைக்காட்சி இயக்குனர் நாகா இயக்க, நந்தா மற்றும் சாயா சிங்க் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ரமேஷ் கிருஷ்ணா.
Buy Movie Tickets