twitter
    Tamil»Movies»Anegan
    அனேகன்

    அனேகன்

    Release Date : 13 Feb 2015
    3.5/5
    Critics Rating
    Audience Review
    அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், நடிகர் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பில் உருவாகிறது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

    கதை : 

    இக்கதை முழுக்க முழுக்க காதல் கதையாகும். தனுஷ் மற்றும் அமிரா பல்வேறு கோணங்களிலும், பல்வேறு கலகட்டங்களிளும் காதலிக்கின்றனர். ஒரே படத்தில் நான்கு வெவ்வேறு விதமான காதல் கதையை எடுத்து கூறுவது...
    • கே.வி. ஆனந்த்
      கே.வி. ஆனந்த்
      Director
    • ஹாரிஸ் ஜெயராஜ்
      ஹாரிஸ் ஜெயராஜ்
      Music Director
    • தனுஷ்
      தனுஷ்
      Singer
    • மரண கானா விஜி
      மரண கானா விஜி
      Singer
    • நவீன் மாதவ்
      Singer
    • tamil.filmibeat.com
      3.5/5
      பேய்க் கதை அல்லது முன்ஜென்மக் கதைகள்தான் இன்றைய கோலிவுட் - டோலிவுட் ஃபேவர் என்பதால், அப்படி ஒரு கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

      லாஜிக் என்று பார்க்கக் கிளம்பினால் படம் அம்பேல். ஆனால் கனவு, கற்பனை, முன்ஜென்மம் இதற்கெல்லாம்தான் லாஜிக்கே இல்லையே!

      இரண்டே முக்கால் மணி நேரத்தை சுவாரஸ்யமாகக் கழிக்க அனேகன் உத்தரவாதம் தருகிறான்... இன்றைய சூழலில் வேறென்ன வேண்டும்!..
    Music Director: ஹாரிஸ் ஜெயராஜ்
    • டங்கா மாரி ஊதாரி
      Singers: தனுஷ் ...
      3.4
    • ரோஜா கடலே
      2.8
    • ஆத்தாடி ஆத்தாடி
      Singers: பவதாரணி ...
      2.8
    • யோலோ
      3.5
    • தொடுவானம்
      Singers: ஹரிஹரன் ...
      3.4
    • தெய்வங்கள் இங்கே
      4