twitter
    Tamil»Movies»Anegan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பேய்க் கதை அல்லது முன்ஜென்மக் கதைகள்தான் இன்றைய கோலிவுட் - டோலிவுட் ஃபேவர் என்பதால், அப்படி ஒரு கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

      லாஜிக் என்று பார்க்கக் கிளம்பினால் படம் அம்பேல். ஆனால் கனவு, கற்பனை, முன்ஜென்மம் இதற்கெல்லாம்தான் லாஜிக்கே இல்லையே!

      இரண்டே முக்கால் மணி நேரத்தை சுவாரஸ்யமாகக் கழிக்க அனேகன் உத்தரவாதம் தருகிறான்... இன்றைய சூழலில் வேறென்ன வேண்டும்!