twitter

    அறை எண் 305ல் கடவுள் கதை

    அறை எண் 305ல் கடவுள் 2008-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்க, பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு, ஜோதிர்மயி, மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அறை எண் 305ல் கடவுள் with us? Please send it to us ([email protected]).