அரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதை :
கதை கோவிலூரில் உள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் ஆரம்பிக்கின்றது. அவ்வூர் பெரியவர் ராதாரவி தன் மகன் சித்தார்த் மற்றும் த்ரிஷாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றார். அச்சமயம் ராதாரவியை ஒரு ஆவி தாக்கி கோமாவிற்கு செல்கிறார். அதன் பின்பு ராஜ் கப்பூரை தாக்குகின்றது. அதனை கண்டறிய சுந்தர் சி வீடு முழுவதும் கேமிராவினை பொருத்துகின்றார்.
Read: Complete அரண்மனை 2 கதை
-
சித்தார்த்
-
திரிஷா கிருஷ்ணன்
-
ஹன்சிகா மோத்வானி
-
பூனம் பஜ்வா
-
சூரி
-
கோவை சரளா
-
மனோபாலா
-
ஆடுகளம் நரேன்
-
சுந்தர் சி
-
வினோதினி வைத்தியநாதன்
-
tamil.filmibeat.comஏற்கெனவே ஹிட்டடித்த ஒரு பேய்ப் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க என்ன தேவை? அந்தப் படத்தின் டெம்ப்ளேட்டுக்குள் பொருந்துகிற மாதிரி சில பேய்கள், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில் கிராபிக்ஸ்... இவற்றை சுவாரஸ்யமாக கோர்க்கத் தெரிந்த சாமர்த்தியம்.
ராகவா லாரன்ஸ் மாதிரியே, இந்த விஷயத்தில் சுந்தர் சியும் கில்லாடிதான்.
சித்தார்த்துக்கு பெரிய ஸ்கோப்பில்லாத வேடம். ஏற்ற வேடத்துக்கேற்ப நன்றாகவே பயந்திருக்கிறார்.
முதல் முறை கவர்ச்சிப் பேயாக வரும் த்ரிஷாவும் குறை வைக்கவில்லை.
ஹன்சிகாவுக்கென்றே வடிவமைத்த வேடம் போலிக்கிறது. அழுத்தமான வேடம். மனதில் நிற்கிற மாதிரி நடித்துள்ளார். அவருக்கான அந்த அறிமுகப் பாட்டு சூப்பர். பூனம் பாஜ்வாவையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சுந்தர்.
பார்த்த, பழகிய கதை என்ற ஒன்றைத் தவிர, குறை சொல்ல ஏதுமில்லை. ..
-
சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
-
அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
-
இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
-
விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
-
அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
ஆடு ஜீவிதம் அந்த ஒரு நிர்வாணக் காட்சிக்காகவே தேசிய விருது கொடுக்கணும்.. ரசிகர்கள் ரெக்வஸ்ட்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agosivaReportOk ..
Show All