அரவான் (2012)
Release date
02 Mar 2012
genre
அரவான் கதை
அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். ஆதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வசந்தபாலன் இயக்கினார்.
**Note:Hey! Would you like to share the story of the movie அரவான் with us? Please send it to us ([email protected]).