Tamil » Movies » Ayan » Story

அயன் (U/A)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

03 Apr 2009
கதை
அயன் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை கே வி ஆனந்த் இயக்க, சூர்யா, தமன்னா, பிரபு மற்றும் ஜெகன் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எம் சரவணன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets
ஸ்பாட்லைட் படங்கள்