twitter
    Tamil»Movies»Azhagarsamiyin Kudhirai
    அழகர்சாமியின் குதிரை

    அழகர்சாமியின் குதிரை

    Release Date : 12 May 2011
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    அழகர்சாமியின் குதிரை என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இது யதார்த்தக் காட்சிப்படுத்தல்களைக் கொண்ட ஒரு கிராமப் படம். தமிழ்நாட்டுச் சிற்றூர் ஒன்றில் நடக்கும் ஒரு திருவிழாவில் அழகர் சாமிக்கு வாகனமாக அமையும் குதிரை காணாமல் போதலின் பின்னணியில் இந்தப் படத்தின் கதை அமைகிறது. இந்தப் படத்தில் நாட்டுப்புற நம்பிக்கைகள், கலைகள், வாழ்வியல், திருவிழா போன்றவை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

    இது இயக்குனர் சுசீந்திரனின் மூன்றாவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் சிறுகதையான, அழகர்சாமியின் குதிரையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது....
    • சுசீந்திரன்
      சுசீந்திரன்
      Director
    • இளையராஜா
      இளையராஜா
      Music Director
    • சினேகன்
      சினேகன்
      Lyricst/Singer