Tamil » Movies » Azhiyatha Kolangal » Story

அழியாத கோலங்கள்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Dec 2017
கதை
அழியாத கோலங்கள் இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவர்கள் சிலர் மறுமடியும் ஒன்று சேர்ந்து நடிக்கும் இத்திரைப்படத்தினை இயக்குனர் எம் ஆர் பாரதி இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா மற்றும் நாசர் இவர்களோடு இன்னும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்டத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத, அரவிந்த் சித்தாத்தா இசையமைத்துள்ளார்.