twitter
    Tamil»Movies»Baahubali
    பாகுபலி

    பாகுபலி

    2 hrs 39 mins | Adventure
    Release Date : 10 Jul 2015
    4.5/5
    Critics Rating
    4/5
    Audience Review

    பாகுபலி இயக்குனர் ராஜமோலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட பிரபல தயாரிப்பாளரான ஷோபு யார்லகட்ட தயாரிப்பில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தினை தமிழில் ஸ்டூடியோ கிறீன், ஸ்ரீ தென்றல் பிலிம்ஸ் மற்றும் யூ வி கிரேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.

    Read: Complete பாகுபலி கதை

    • எஸ் எஸ் ராஜமௌலி
      எஸ் எஸ் ராஜமௌலி
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • எம் எம் கீரவாணி
      எம் எம் கீரவாணி
      Music Director
    • விஜேந்திர பிரசாத்
      விஜேந்திர பிரசாத்
      Screenplay
    • tamil.filmibeat.com
      4.5/5
      பாகுபலி... இந்த ஆண்டு முழுவதும் பேசினாலும் தீராத பிரமிப்பு இந்தப் படம்.

      டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும் செய்நேர்த்திக்கும் ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது.

      இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் இருக்கிறது... ராஜமவுலியின் பாகுபலி!

      2.40 மணி நேரப் படம்... ஆனால் 'என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே... அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!' என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன்...
    • days ago
      bharathi
      Report
      Vry vry nice and fantastic film. Women characters action seen's very super .the Tamil cinemas going to new way.vry super.i am vry very enjoyed. I want watching the next part. when u release ..im waiting
    • days ago
      parthibanmani
      Report
      தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இனி உலகளாவிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட படம்..
    • days ago
      senthil
      Report
      i watched two times.. fantastic movie.. Ramya Super..