Tamil » Movies » Binleadan » Story

பின்லேடன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Mar 2018
கதை
பின்லேடன் புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில், நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க மாயா நாயகியாக நடிக்கின்றார். பின்லேடன் திருச்சிக்கு வந்தால் என்னென்ன இன்னல்களை சந்திப்பார் என்ற புதுவைகயான சிந்தனையுடன், நகைச்சுவை கலந்த ஆக்சன் படமாக உருவாகின்றது. இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கின்றார்.