Tamil » Movies » Bommalattam » Story

பொம்மலாட்டம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 Dec 2008
கதை
பொம்மலாட்டம் 2008-ம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்க, அர்ஜுன், காஜல் அகர்வால் மற்றும் ருக்மிணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜஹிந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹிமேஷ் ரேஷம்மியா.
Buy Movie Tickets