Tamil » Movies » Chennai 600028 Part 2 » Story

சென்னை 600028 : 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

09 Dec 2016
கதை
சென்னை 600028 : 2. 2007-ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் இரண்டாம் இனிங்க்சை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களான அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். அவர்களுடன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் படம் வெளிவரும் முன்னே ஹிட் அடித்துவிட்டது. 
Buy Movie Tickets