twitter
    Tamil»Movies»Cuckoo»Story

    குக்கூ கதை

    குக்கூ இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மாளவிகா நாயர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து  தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச் 21ம் தேதி  வெளியானது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie குக்கூ with us? Please send it to us ([email protected]).