டார்லிங் 2 தமிழ் பேய் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்க, மாயா, கலையரசன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ராதன்.
Read: Complete டார்லிங் 2 கதை
-
tamil.filmibeat.comமுன்பெல்லாம சினிமாவில் வரும் பேய்களில் பெரிய வித்தியாசம் ஏதுமிருக்காது. பழி வாங்குதல்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இப்போது வெரைட்டியான பேய்களைக் காட்ட ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால் ரசிக்கத்தான் முடிவதில்லை!
கலையரசன், ரமேஷ், காளி வெங்கட், ஜானி, அர்ஜுனன் என ஐந்து நண்பர்கள். வால்பாறைக்கு பேச்சிலர் பார்ட்டி கொண்டாடப் போகிறார்கள். ஒரு அமானுஷ்யமான பங்களாவில் தங்குகிறார்கள். அங்குதான் கலையரசன் உடம்பில் ஆவி புகுந்து, அவரை கொல்லப் போவதாக மிரட்டுகிறது. கொன்றதா... இல்லையை என்பது மீதிக்கதை.
வால்பாறையை கதைக் களமாக்கியது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அழுத்தமும் இல்லை, காட்சி அமைப்பில் ஈர்ப்புமில்லை.
நாயகி மாயா புதுமுகம். நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கிறார்.
பேய்ப் படங்கள் என்றால் ஒன்று பயமுற..
-
Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!
-
சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரலயா? விஜய்யை பங்கமாக கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்!
-
அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
-
கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
-
இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
-
பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
விமர்சனங்களை தெரிவியுங்கள்