twitter
    Tamil»Movies»Darling 2
    டார்லிங் 2

    டார்லிங் 2

    Release Date : 01 Apr 2016
    Critics Rating
    Audience Review
    டார்லிங் 2 தமிழ் பேய் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்க, மாயா, கலையரசன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ராதன்.
    • சதீஷ் சந்திரசேகர்
      சதீஷ் சந்திரசேகர்
      Director
    • tamil.filmibeat.com
      0/5
      முன்பெல்லாம சினிமாவில் வரும் பேய்களில் பெரிய வித்தியாசம் ஏதுமிருக்காது. பழி வாங்குதல்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இப்போது வெரைட்டியான பேய்களைக் காட்ட ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால் ரசிக்கத்தான் முடிவதில்லை!

      கலையரசன், ரமேஷ், காளி வெங்கட், ஜானி, அர்ஜுனன் என ஐந்து நண்பர்கள். வால்பாறைக்கு பேச்சிலர் பார்ட்டி கொண்டாடப் போகிறார்கள். ஒரு அமானுஷ்யமான பங்களாவில் தங்குகிறார்கள். அங்குதான் கலையரசன் உடம்பில் ஆவி புகுந்து, அவரை கொல்லப் போவதாக மிரட்டுகிறது. கொன்றதா... இல்லையை என்பது மீதிக்கதை.

      வால்பாறையை கதைக் களமாக்கியது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அழுத்தமும் இல்லை, காட்சி அமைப்பில் ஈர்ப்புமில்லை.

      நாயகி மாயா புதுமுகம். நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கிறார்.

      பேய்ப் படங்கள் என்றால் ஒன்று பயமுற..