தெய்வத்திருமகள் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம்.
தெய்வத்திருமகள் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சிந்தாமணி தனது யூ.டி.வி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
-
விக்ரம்as கிருஷ்ணா
-
பேபி சாராas நிலா கிருஷ்ணா
-
அனுஷ்கா செட்டிas அனுராதா ரகுநாதன்
-
அமலா பால்as ஸ்வேதா ராஜேந்திரன்
-
நாசர்as பாஷ்யம்
-
சந்தானம்as வினோத்
-
எம் எஸ் பாஸ்கர்as மூர்த்தி
-
வொய் ஜி மகேந்திராas ரகுநாதன்
-
பாண்டிas முருகா
-
சச்சின் கஹெடேகர்
-
Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
விமர்சனங்களை தெரிவியுங்கள்