தேவி (Devil ) இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவ, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தின் இணை வசன எழுத்தாளர் ஹோலிவுட்டின் பால் ஆரோன் ஆவார்.
ஹிந்தி திரைப்பட நடன இயக்குனர் பாரா கான் இத்திரைப்படத்தில் விருந்தினர் ரோலில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தினை நடிகர், இயக்குனர் பிரபு தேவா தயாரிக்கிறார்.
கதை :
கிருஷ்ணபிரபு (பிரபு தேவா) மும்பையில் வேலை செய்கிறார். அவர் தான் ஒரு சிறந்த மாடல் அழகியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்....
Read: Complete தேவி கதை
-
tamil.filmibeat.comமுதல் முறையா ஒரு பேய்ப் படம்... பெரிய கிராபிக்ஸ் காட்சிகள், காதுகளைக் கிழிக்கும் எக்ஸ்ட்ரா டெஸிபல் சத்தங்கள் இல்லாமல் வந்திருக்கிறது.
உண்மையிலேயே பிரபு தேவா கலக்கிவிட்டார், அந்த சால்மார் டான்சில். என்ன ஒரு எனர்ஜி... துள்ளல். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. பேயோடு அக்ரிமெண்ட் போடும் காட்சி, அதே பேயிடம் பின்னர் ப்ரெண்டாக முயற்சிப்பதும், உதவி கேட்பதும்.. நைஸ். வெல்கம் பேக் 'மைக்கேல் ஜாக்சன் ஆப் இந்தியா'!
தமன்னாவுக்கு இதில் பஞ்ச் வசனம் கூட உண்டு. சாம்பிள்... 'ஒரு பொண்ணு அழகா இருந்தா ஆணை ஆளலாம். அறிவா இருந்தா நாட்டை ஆளலாம். அழகும், அறிவும் இருந்தா இந்த உலகையே ஆளலாம்!'
சோனு சூட் ஒரு ஜென்டில்மேன் நடிகராக வந்து மனதைத் தொடுகிறார். ஆர்ஜே பாலாஜியின் ப்ளஸ் அவரது வேகமான உச்சரிப்புதான் என்றாலும், கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங் மாதிரி இருக்கிறது. கொஞ்சம் நடிங்க பாஸ்..
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoprasathReportkuppa padam
Show All