twitter

    தாம் தூம் கதை

    தாம் தூம் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படம் 1997-ம் ஆண்டு டிராமா ரெட் கார்னர் என்ற அமெரிக்க கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜீவா இயக்க, ஜெயம் ரவி, கங்கனா ரானௌத், லக்ஷ்மிராய், அணு ஹாசன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
    **Note:Hey! Would you like to share the story of the movie தாம் தூம் with us? Please send it to us ([email protected]).