தர்மதுரை
(U) (2016)வெளியீட்டு தேதி
19 Aug 2016
Trivia
2016ம் ஆண்டுக்கான 11வது ஆசியா விஷன் திரைப்பட விருது வழங்கும் விழா வருகிற 18ந் தேதி ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் தமிழ் படங்கள் பிரிவில், விஜய் சேதுபதியின், தர்மதுரை திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகராக விஜய் சேதுபதி, நடிகையாக தமன்னா, இயக்குனராக சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளராக ஷாஜிக் மற்றும் சிறந்த திரைப்படமாக தர்மதுரை ஆகியவற்றுக்காக 5 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தொடர்பான செய்திகள்