தோனி (2012)
Release date
10 Feb 2012
genre
தோனி கதை
தோனி 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவந்தது. இப்படத்தில் ஆகாஷ், ராதிகா அப்டே, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie தோனி with us? Please send it to us ([email protected]).
தொடர்பான செய்திகள்