twitter

    எனக்குள் ஒருவன் கதை

    எனக்குள் ஒருவன் தமிழ் உளவியல் சார்ந்த திகில் திரைப்படம். இத்திரைப்படம் பிரசாத் ராமர் இயக்க சி வி குமார் தயாரித்துள்ளார். 2013-ம் ஆண்டு கன்னட படம் லூசியா என்ற படத்தை மீளுருவாக்கம் செய்துள்ளனர். இப்படத்தில் சித்தார்த் மற்றும் தீப சந்நிதி முன்னினி கதாப்பாத்திரத்தில் நடிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie எனக்குள் ஒருவன் with us? Please send it to us ([email protected]).