twitter

    எங்கேயும் காதல் கதை

    எங்கேயும் காதல் 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie எங்கேயும் காதல் with us? Please send it to us ([email protected]).