twitter

    எட்டுத்திக்கும் மதயானை கதை

    எட்டுத்திக்கும் மதயானை தமிழ் காதல் கலந்த திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை கே தங்கசாமி இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் சத்யா, ஸ்ரீமுகி, லகுபரன் மற்றும் சாம் ஆண்டெர்சன் ஆகியோர் நடிக்க, மனு ரமேசன் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie எட்டுத்திக்கும் மதயானை with us? Please send it to us ([email protected]).