கோவா (2010)(U)
Release date
29 Jan 2010
genre
கோவா கதை
கோவா, ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை. வெங்கட் பிரபுவின் எழுத்திலும், இயக்கத்திலும் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.
**Note:Hey! Would you like to share the story of the movie கோவா with us? Please send it to us ([email protected]).