twitter

    கோரிப்பாளையம் கதை

    கோரிப்பாளையம் 2010-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ராசு மதுவரன் இயக்க, விக்ராந்த், ஹரிஷ் ராமகிருஷ்ணன், பூங்கொடி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சபேஷ் முரளி.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோரிப்பாளையம் with us? Please send it to us ([email protected]).