Tamil » Movies » Guru En Aalu » Story

குரு என் ஆளு

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

24 Apr 2009
கதை
குரு என் ஆளு 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் செல்வா இயக்க, அப்பாஸ், மாதவன் மற்றும் மம்தா மோகன்தாஸ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
Buy Movie Tickets