ஹைக்கூ குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா, அமலா பால், கார்த்திக் குமார், பிந்து மாதவி மற்றும் இவர்களுடன் பல குழந்தைகளும் நடித்துள்ளனர்.
கதை
கவின் (நிஷேஷ்) மற்றும் நைனா (வைஷ்ணவி) ஆகிய இரு குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அவர்களது பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனோபாவத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இரண்டு சிறுவர்களையும் ஒரு விடுதியில் சேர்க்க பின்பு...
Read: Complete பசங்க 2 கதை
-
tamil.filmibeat.comபசங்க உலகம் பாண்டிராஜுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. பிடிபட்டும் இருக்கிறது. முதல் படம் பசங்க அழுத்தமாக இருந்தது... இந்த பசங்க 2 அழுத்தமாக, கூடவே கொஞ்சம் நகரத்துப் பளபளப்புடன் வந்திருக்கிறது.
குழந்தைகளின் உலகம் வேறு. அந்த உலகைப் பார்க்க, கமர்ஷியல் சமரசங்களில் சிக்கி அல்லாடும் பெற்றோரு வேறு ஒரு மனநிலை தேவைப்படுகிறது என்பதை ரொம்ப கலர்ஃபுல்லாகச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.
இப்படி ஒரு தம்பதி - குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை... இருந்தா நல்லாருக்கும் என கமல்தனமாக சொல்லத் தோன்றுகிறது, சூர்யா - அமலா மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது.
பிஸினஸ், வேலை என பரபரக்கும் தம்பதியருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பொறுமையாக க்ளாஸ் எடுத்திருக்கிறார்கள் பாண்டிராஜும் சூர்யாவும். கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்!..
-
கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
-
நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
-
கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
-
'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
-
ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
-
ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
விமர்சனங்களை தெரிவியுங்கள்