இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

18 Sep 2017
கதை
இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகத்தை இயக்குகிறார் சிம்பு தேவன். இத்திரைப்படத்திலும் நடிகர் வடிவேலு தான் கதாநாயகனாக வருகிறார். இவருக்கு ஜோடி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.