இம்சை அரசன் 23-ம் புலிகேசி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

01 Dec 2006
கதை
இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2006-ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் சிம்பு தேவன் இயக்க, வடிவேலு, தேஜாஸ்ரீ, மனோரம்மா, இளவரசு, நாசர், ஸ்ரீமன் மற்றும் மோனிக்கா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சபேஷ் முரளி. இப்படத்தினை இயக்குனர் ஷங்கர் தயாரித்துள்ளார்.
Buy Movie Tickets