twitter
    Tamil»Movies»India Pakistan
    இந்தியா பாக்கிஸ்தான்

    இந்தியா பாக்கிஸ்தான்

    U | Comedy
    Release Date : 08 May 2015
    3/5
    Critics Rating
    2.5/5
    Audience Review
    இந்தியா பாக்கிஸ்தான் தமிழ் திரைப்படங்களின் வரக்கூடிய காதல் திரைப்படம். இப்படத்தினை என் ஆனந்த் இயக்க, விஜய் ஆண்டனி மற்றும் சுஷ்மா ராஜ் நடித்துள்ளனர். இப்படத்தினை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
    • என் ஆனந்த்
      என் ஆனந்த்
      Director
    • விஜய் ஆண்டனி
      விஜய் ஆண்டனி
      Producer
    • tamil.filmibeat.com
      3/5
      நான், சலீம் என இரு சீரியஸ் படங்களுக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடித்திருக்கும் முதல் காமெடிப் படம் இந்தியா பாகிஸ்தான். முதல் இரு படங்களைப் போலவே தனக்கான கதையைத் தேர்வு செய்ததில் வெற்றிப் பெற்றிருக்கிறார் விஜய் ஆன்டனி.

      இரண்டரை மணி நேரம் குற்றம் குறைகளைக் கண்டுகொள்ளாமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

      முதல் படத்திலேயே மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஆனந். அதற்காகவே குறைகளைக் கண்டும்காணாமல் படத்தை ரசிக்கலாம்!..