இனிமே இப்படித்தான் தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை லொள்ளு சபா புகழ் முருகானந்த் இயக்க, சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாகரன், ரோகினி ஆகியோர் துணை கதாப்பாத்திரத்தில்...
-
tamil.filmibeat.comபொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும்.
ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்...
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agokesevan padaiyatchiReportSuper movie , But climax don't like innum niraya ethir pakkuren
Show All