இரும்பு குதிரை 2014-இல் தமிழில் வெளிவந்த விளையாட்டுத் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் யுவராஜ் போஸ் மற்றும் AGS என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக அதர்வா, கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் ஜோஹ்ன்னி த்ரி ஙுயென்-னும் லட்சுமி ராய் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கதை
மைக்கேல் பிரித்திவி நாராயணன் (அதர்வா) ஒரு பீட்சா டெலிவரி பையனாக வருகிறார். அவரின் தாயாக மேரி (தேவதர்ஷினி)-யும் நெருங்கிய நண்பர்களாக ஜெகன் (ஜெகன்) மற்றும் கிறிஸ்டினா (லட்சுமி ராய்) வருகின்றனர்....
-
அதர்வாas மைக்கேல் பிரித்திவி நாராயணன்
-
பிரியா ஆனந்த்as சம்யுக்தா
-
ஜெகன்as ஜெகன்
-
ராய் லட்சுமிas கிறிஸ்டினா
-
தேவதர்ஷினி
-
மனோபாலா
-
ஜானி த்ரி ஙுய்ன்as டான் ஸ்டோனி
-
அலிஷா அப்துல்லா
-
காஜல் பசுபதி
-
அக்சரா கௌடா
-
Actor Vijay: முதல் நாளில் விஜய்யின் கில்லி ரீ - ரிலீஸ் வசூல்.. அட இவ்வளவா!
-
நானும் கில்லியும்.. முத்துப்பாண்டி ரைஸ் மில் சீன் மதுரையில் எடுக்கல.. எங்க எடுத்தாங்க தெரியுமா?
-
கொஞ்சமாவது நடிங்க.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட விஜய் ஆண்டனி.. வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்!
-
Actor Rajinikanth: மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகும் தலைவர் 171.. அட இவங்கல்லாம் ஜாய்ன் ஆகுறாங்களா!
-
Actor Vikram: மேல மேல ஆக்ஷனுக்கும் மேல.. விக்ரமின் வீர தீர சூரன் படம் குறித்து இயக்குநர் பளீச்!
-
இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க.. உச்சக்கட்ட கோபமடைந்த ரோபோ சங்கர் மகள்
விமர்சனங்களை தெரிவியுங்கள்