இருவர் ஒன்றானால் (2015)
Release date
29 May 2015
genre
இருவர் ஒன்றானால் கதை
இருவர் ஒன்றானால் தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் அன்பு ஜி இயக்க, புதுமுகங்களாக பிரபு, கிருத்திகா மாலினி, அகில், தீக்ஷிதா, ஜனனி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு குரு கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie இருவர் ஒன்றானால் with us? Please send it to us ([email protected]).