twitter
    Tamil»Movies»Ji»Story

    ஜி கதை

    ஜி 2005-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் என். லிங்குசாமி இயக்க, அஜித்குமார் மற்றும் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜி with us? Please send it to us ([email protected]).