ஜிகினா தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை ரவி நந்தா பெரியசாமி இயக்க, விஜய் வசந்த், ப்ரீத்தி மற்றும் அஸ்வின் போன்றோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Read: Complete ஜிகினா கதை
-
tamil.filmibeat.comகால் டாக்சி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் சாதாரண இளைஞன் பாவாடைச் சாமி (விஜய் வசந்த்). அப்பா அம்மா இல்லாத அவனுக்கு நான்கு நண்பர்கள்தான் துணை. நண்பர்களுக்கு கிடைத்ததைப் போல தனக்கும் பெண் நட்பு வேண்டும் என ஆசைப்படும் அவனை பேஸ்புக்கில் நுழைய வைக்கிறார்கள்.
தன் பெயரும் நிறமும் பெண் நட்புக்கு தடையாக இருக்குமே என்ற சந்தேகத்தில், கிஷோர் என்ற போலி பெயர் மற்றும் போலிப் படத்துடன் கணக்கு தொடங்குகிறான்.
இந்தப் படத்தில் குறைகள் இருந்தாலும், பேஸ்புக்கே கதி என்று கிடக்கும் சமூகத்தில், அந்த பேஸ்புக்கால் வரும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கதையைச் சொன்னதற்காக ஒரு முறை பார்க்கலாம்!..
-
Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
-
Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்