Tamil » Movies » Jintha » Story

ஜிந்தா

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Mar 2017
கதை
ஜிந்தா புதுமுக இயக்குனர் எஸ் கே வெற்றிசெவன் இயக்கத்தில் உருவாகிவரும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக், வைபவ் மற்றும் சுஷ்மா ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் எ ஆர் ரஹ்மானின் தங்கையின் மகன் ஹாசர் ஹாசிப் இசையமைக்கின்றார்.