ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகனின் அடுத்த படைப்பு. இத்திரைப்படத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன்.
கதை :
ஒரு சாதாரண மனிதன் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு ஊரில் சுற்றுகிறார். அவர் பெயர் மன்னர் மன்னர். அவருடன் ஒரு வயதான பெரியவர் எதற்க்கெடுத்தாலும் பெட்டிக்கேஸ் கொடுத்துக்கொண்டும், ஒரு பெண் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் புகைப்படமெடுத்து, பேஸ்புக்கில் போட்டும், மற்ற பதிவுகளுக்கு கருத்துக்களை தெரிவிக்கிறார். இம்மூவர் தான் கதையின் வேர்.
மன்னர் மன்னராக...
Read: Complete ஜோக்கர் கதை
-
tamil.filmibeat.comயாரையும் நம்ப முடியாத இன்றைய உலகில், எவ்வளவு பெரிய அநியாயம் அல்லது கொடுமையையும் வேடிக்கையாய் கடந்து போகும்.. அல்லது குதற்கக் கேள்வி எழுப்பி நீர்த்துப் போகச் செய்யும் இன்றைய வக்கிரம் பிடித்த சூழலில் இப்படி ஒரு சினிமா சாத்தியமா? அதை சென்சார் அனுமதிக்குமா?
இரண்டுமே நடந்திருக்கிறது... விளைவு ஜோக்கர்!
'இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னா... பேள்றதும் கஷ்டமாப் போச்சே' என படத்தில் ஒரு பாத்திரம் பேசும் வசனம்தான் படத்தின் மையக் கரு.
டாய்லட் கட்டுவதில் கூட எந்த அளவு கொள்ளையடிக்கிறார்கள் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் என்பதை இத்தனை பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை.
இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எங்கள் ஊரைச் சுற்றிய 12 கிராமங்களில் நடந்த தொகுப்பு வீடு கட்டுதல், அம்மா வீடு கட்டுதல் மற்றும் இலவச கழிப்பிடம் கட்டுவதில் ந..
-
மொத்தம் ரூ 7 கோடி.. ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
-
என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
-
ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
-
இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
-
தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agochandranReportசமூகத்தில் கொட்டி கிடக்கும் பிரச்சனைகளை தட்டி கேட்க நினைக்கும் எண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு இதனை ,இவ்வளவு அழகிய காதலுடன் கவிதையாய் விதைத்து இருக்கிறார் இயக்குனர்.நன்றி " சிந்தனை ஜோக்கர்"
-
days agoNaveenReportExcellent mvie for GOVT.
Show All