Tamil » Movies » Kaan » Story

கான்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

17 Jul 2018
கதை
கான் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் சிம்புவுடன், கேத்தரின் திரேசா மற்றும் டப்சீ பானு ஆகியோர் முக்கிய கதாப்பாத்த்கிரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets