twitter
    Tamil»Movies»Kaatru Veliyidai
    காற்று வெளியிடை

    காற்று வெளியிடை

    U | 2 hrs 46 mins | Romance
    Release Date : 07 Apr 2017
    2/5
    Critics Rating
    Audience Review
    காற்று வெளியிடை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தினை தானே தயாரித்துள்ளார் மணிரத்தினம்.

    கதை : 

    இந்திய விமானப்படையின் பைலட்டான கார்த்திக்கு காஷ்மீரில் வேலை. ஒரு நாள் தோழியுடன் ஜீப்பில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கி அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் அதிதி. நாளடைவில் இருவருக்கும் காதல், புரிதல் இல்லாததால் ஊடல்,...
    • மணி ரத்னம்
      மணி ரத்னம்
      Director/Producer
    • ஏ ஆர் ரஹ்மான்
      ஏ ஆர் ரஹ்மான்
      Music Director
    • வைரமுத்து
      வைரமுத்து
      Lyricst
    • மதன் கார்க்கி
      மதன் கார்க்கி
      Lyricst
    • tamil.filmibeat.com
      2/5
      காதல் கதைகள் இயக்குவதில் மணிரத்னத்துக்கு எந்த அலுப்பும் இருப்பதில்லை. காசு கொடுத்துப் படம் பார்க்க வரும் ரசிகனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. தனக்கு பழக்கப்பட்ட காட்சிகளை, பிடித்தமான கோணங்களில் திரும்பத் திரும்ப தருபவர் மணிரத்னம். பார்க்கிற ரசிகன்தான் பாவம்.

      காற்று வெளியிடை... தலைப்பும், படத்துக்கான கதைக் களம் - காலம் (1999), அழகிய இயற்கைப் பின்னணிகளும்.... ஒரு வீர்ஸரா ரேஞ்சுக்கு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டன. ஆனால் படம் அப்படி இல்லை!

      காதல் காட்சிகள், வசனம் பேசும் முறை, புரிதல் இல்லாமல் பிரியும் ஸ்டைல் எல்லாமே ஏற்கெனவே பார்த்து அலுத்த காட்சிகள், காற்று வெளியிடையிலும் தொடர்கின்றன.

      மணிரத்னத்துக்கு மாதவன் மேலுள்ள காதல் மாறவில்லை. விளைவு, கார்த்தியை புதிதாகக் காட்ட முயற்சிக்காமல், மாதவனாக்கிப் பார்த்திருக்கிறார். மீசையற்ற அந்த முகம், அதில் செயற்கை..