twitter
    Tamil»Movies»Kadai Kutty Singam
    கடை குட்டி சிங்கம்

    கடை குட்டி சிங்கம்

    U | Action
    Release Date : 13 Jul 2018
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    கடை குட்டி சிங்கம் பசங்க புகழ் இயக்குனர் பண்டிராஜ் இயக்கத்தில், கார்த்திக் சிவக்குமார், சயீசா சைகள், மேயாத மான் புகழ் பிரியா பவானிஷங்கர், சத்யராஜ் மற்றும் பலரும் இணைந்து நடித்த அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மேன்ட்ஸ் நிறுவனம்...
    • பாண்டிராஜ்
      பாண்டிராஜ்
      Director
    • சூர்யா சிவகுமார்
      சூர்யா சிவகுமார்
      Producer
    • டி இமான்
      டி இமான்
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      விவசாயம், விவசாயம் என்று சும்மா கூவாமல் அதை உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதோடு ஜல்லிக்கட்டு ரேக்கலா ரேஸ் என கிராமவாழ்க்கையை மிக அழகாக படம் பிடித்துள்ளார். படத்தில் துணை நடிகர்களைவிட முக்கிய நடிகர்கள் அதிகம். காரணம் கதையின் அம்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கூட்டு குடும்பத்தின் அத்தனை உறவு முறைகள், அந்த பந்தத்தை அனைவரும் உணர்ந்து வெளிபடுத்தியுள்ளார்கள்

      படத்தில் நடித்த அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு சரியான கதாபாத்திர தேர்வுகள் அதுக்கும் இயக்குனருக்கு ஒரு பாரட்டு கொடுத்தே ஆக வேண்டும். ஒரு கிராமத்து கதை எழுதுவதோடு அதற்கு சரியான திரைகதை அமைந்தால் தான் அந்த படம் வெற்றி படமாக அமையும் அந்த வகையில் இந்த படத்தில் எல்லா அம்சங்களையும் மிக தெளிவாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்.

      கார்த்தி நடிப்பு இந்த படத்தில் ஒரு பட..