Tamil » Movies » Kadaisi vivasayi » Story

கடைசி விவசாயி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

13 Oct 2017
கதை
கடைசி விவசாயி காக்கா முட்டை புகழ் மணிகண்டன் தற்போது இயக்கவுள்ள திரைப்படம். இப்படத்தின் ஹீரோவாக 70 வயது தாத்தா நடிக்கவுள்ளார். அக்கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தேடிக்கொண்டிருக்கின்றனர்.  இத்திரைப்படத்தினை ஈராஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 
ஸ்பாட்லைட் படங்கள்